சிவகங்கை : காரைக்குடி -கண்ணதாசன் மணிமண்டபத்தில், நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.ஆர். பெரியகருப்பன், அவர்களும் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.எஸ்.மாங்குடி அவர்களும் மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதனன்ரெட்டி, அவர்களும் காரைக்குடி நகர மன்ற தலைவர் அண்ணன் திரு.சே.முத்துதுரை அவர்களும் மற்றும் நகர்கழகச் செயலாளர் மற்றும் நகர்மன்றத் துணைத் தலைவர் அண்ணன் திரு.நா.குணசேகரன் அவர்களும் மற்றும் சிவகங்கை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அண்ணன்திரு. நாகனி செந்தில்குமார், அவர்களும் சேர்ந்து அடிக்கல் நாட்டினார்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்