சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மத்திய அரசின் MISSION VATLSALYA வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் நிதி ஆதரவுத்திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்து அல்லது பெற்றேரில் ஒருவரை இழந்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிதி ஆதரவுத்தொகை பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், சென்று விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, அறிக்கை வெளியிட்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி