சேலம் : சேலம் மாவட்டத்தில் இன்று மேட்டூர் பி.ன்.பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வார்டு கமிட்டி கூட்டம் முதல் முதலாக நடைபெற்றது. அதில் 4 வார்டில் வார்டு உறுப்பினர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் பி.ன்.பட்டி பேரூராட்சி அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். இதில் 4 வது வார்டு சார்பாக சுமார் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்