மதுரை: மதுரை,சோழவந்தான் தொகுதியில் உள்ள நான்கு பேரூராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்திரவுபடியும் முதன்முதலில் பகுதி நகர் சபை கூட்டங்கள் நடந்தது இதில் சோழவந்தான் பேரூராட்சி பகுதி வார்டுகளில் உள்ள சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எம்எல்ஏ, வெங்கடேஷன் தலைமையில் நடந்தது வார்டு பகுதியில் மக்களின் தேவையான சுகாதாரம் குடிநீர் மற்றும் திட்டபணிகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.இதில் பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன், வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், சாலை விரிவாக்க சிறப்பு திட்ட உதவிபொறியாளர் சாருமதி,பேரூராட்சி தலைவர்.ஜெயராமன் துணை தலைவர் லதாகண்ணன் .செயல்அலுவலர் சுதர்சன் துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் உதவி பொறியாளர் கருப்பையா..கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ். குருசாமி, கொத்தாளம் செந்தில், வருவாய் ஆய்வாளர் சுப்புலெட்சுமி.கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராமன் பிரபாகரன்..இளநிலை உதலியாளர்கள் கண்ணம்மாள் கல்யாணசுந்தரம்..எலட்ரீசன். பாலமுருகன்.உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதே போன்று
,கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்சாதிக் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு துணை தலைவர் மாலிக் பற்றாளர் பேச்சியம்மாள் ஆகியோர். முன்னிலையில் செயலர் வேலன் அறிக்கை வாசித்தார். திருவேடகம் ஊராட்சி தலைவர் பழனியம்மாள் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் செயலர் சுதாபிரியா அறிக்கை வாசித்தார்..காடுபட்டி ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு துணை தலைவர் பிரதாப்.பற்றாளர். காளீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் செயலர். ஒய்யணன் அறிக்கை வாசித்தார்..மன்னாடிமங்கலம் ஊராட்சி தலைவர் பவுன்தாய்முருகன் தலைமையில் நடந்த கிராம சபைகூட்டத்திற்கு துணை தலைவர் பாக்கியம் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி. பற்றாளர் கருப்பையா ஆகியோர் .முன்னிலையில் செயலர். திருசெந்தில் அறிக்கை வாசித்தார். கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு துணை தலைவர் சித்ரா.பற்றாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் செயலர் முனியாண்டி அறிக்கை வாசித்தார். சி.புதூர் ஊராட்சி தலைவர் பாண்டுரெங்கன் தலைமையில் செயலர் பொறுப்பு காசி.அறிக்கை வாசித்தார்.
இரும்பாடி ஊராட்சியில் தலைவர் ஈஷ்வரி பண்ணை செல்வம் தலைமை நடந்த கிராம சபை கூட்டத்தில் செயலர் காசிலிங்கம் அறிக்கை வாசித்தார். ரிஷபம் ஊராட்சியில் தலைவர்.மணி(எ) சிறுமணி தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு பற்றாளர்.நாகராஜன் . துணை தலைவர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். எழத்தர் முத்துவேலம்மாள் அறிக்கை வாசித்தார். நெடுங்குளம் ஊராட்சியில் தலைவர். சுப்பிரமணி தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு துணை தலைவர் இஞ்சி தேவர் . முன்னிலையில் செயலர். ரேவதி அறிக்கை வாசித்தார். முள்ளிபள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமையில் நடந்த. கிராமசபை கூட்டத்தில் துணை தலைவர் கேபிள்ராஜா. பற்றாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் . செயலர். மனோபாரதி
அறிக்கை வாசித்தார் வார்டு உறுபினர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதேபோல்
செல்லம்பட்டி யூனியன் விக்கிரமங்கலம் ஊராட்சியில் தலைவர். கலியுகநாதன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டயிற்கு துணை தலைவர் செல்வி முன்னிலை வகித்தார் செயலர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது