சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகின்ற (09/11/2022), அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கு வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி