சிவகங்கை : சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அரியக்குடி ஊராட்சியில், புதிய சமுதாய கூடம் கட்டிடத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. KR.பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்தார்கள், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தார்கள். இவ்விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதன் ரெட்டி, அவர்கள் , அரியக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் மரியாதைக்குரிய ஆர். சுப்பையா அவர்கள் மாவட்ட , ஒன்றிய. கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள்,காரைக்குடி நகர செயலாளருமான மற்றும் காரைக்குடி நகர மன்ற துணைத் தலைவர் குணசேகரன் அவர்களும் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி