சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு,மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு பரிசோதனை ஆய்வகம், இயன்
முறை சிகிச்சை பிரிவு மருந்தகம் அவசர சிகிச்சை பிரிவு, ரத்ததான வங்கி, அறுவை சிகிச்சை பிரிவு ஆகிய பகுதிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதன் ரெட்டி, அவர்கள் ஆய்வு செய்தார். உடன் சிவகங்கை மாவட்டம் மருத்துவத்துறை தலைமை இணை இயக்குனர் திரு.இளங்கோ மகேஸ்வரன் அவர்கள் இருந்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி