கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் CMOTamilnadu
சட்டமன்ற மனுக்கள் குழுவின் ஆய்வுகூட்டத்தில் தலைமை முனைவர் கோவி செழியன் தலைமையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்களும் உறுப்பினர்களுடன், மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்