மதுரை : மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தங்குடி லேக் ஏரியா பகுதியில் மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அனிஷ் சேகர், அவர்கள், மதுரை மாநகராட்சி மேயர்,மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி