மதுரை : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி. மூர்த்தி, ஒத்தக்கடையில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.அனிஷ்சேகர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி