சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ நலவாரிய உறுப்பினரின் மகள் அபர்ணா தமிழ்நாடு கடல் மற்றும் உள்நாட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுதார்கள் குடிமைப்பணிகள் போட்டித் தேர்விற்கான பயிற்சியில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி ஆணையினை வழங்கினார்.இந்நிகழ்வில் உதவி இயக்குனர் இயக்குநர் (மீன்வளத்துறை) சிவராமசந்திரன்,அபர்ணா தந்தை உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி