சிவகங்கை : தேவகோட்டை நகராட்சியில் 24 லட்சம் மதிப்பிலான நடமாடும் நவீன தள்ளுவண்டிகளை நகர் மன்ற தலைவர் திரு.சுந்தரலிங்கம், துணைத் தலைவர் திரு.ரமேஷ், ஆணையாளர் சாந்தி தலைமையில் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி