சிவகங்கை : காரைக்குடியில் உள்ள முதல் AG திருச்சபையில் எல்லோருக்கும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக காரைக்குடியின் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் எஸ். மாங்குடி அவர்கள் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார் உடன் நகர்மன்ற உறுப்பினர் பிலோ மீனாள் அவர்கள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ் வி.ஏ.ஓ. சங்க மாநில பொதுச் செயலாளர் அருள் அவர்கள் மாவட்டதுணைச் செயலாளர் சதாசிவம் அவர்கள் பதினெட்டாம்படி நகர் சந்துரு ரயில்வே தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி