சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்கள். இவ்விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி, ப. சிதம்பரம், அவர்களும் மாண்புமிகு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் KR. பெரியகருப்பன் அவர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், திரு. எஸ்.மாங்குடி, அவர்களும் திருமதி. தமிழரசு அவர்களும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி