சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற 2 ஆவது புத்தக கண்காட்சியை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் திறந்து வைத்து செய்தி மக்கள் தொடர்பு துறையினர் ஏற்பாடு செய்திருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய பா மது சூதன் ரெட்டி, பி ஆர் ஓ. மரியாதைக்குரிய சண்முக சுந்தரம் அவர்கள், வருவாய் அலுவலர் மரியாதைக்குரிய மணிவண்ணன் அவர்கள், முதன்மை கல்வி அலுவலர் மரியாதைக்குரிய சாமிநாதன் அவர்கள், சிவகங்கை நகர்மன்ற தலைவர் வணக்கத்துக்குரிய துரை ஆனந்த் அவர்கள் மற்றும் உடன் உதவி மக்கள் தொடர்பாளர் மரியாதைக்குரிய ராஜ செல்வம் அவர்கள் மற்றும் ச செய்தி துறை சார்ந்த மரியாதைக்குரிய மகேந்திரன் மரியாதைக்குரிய மஞ்சுநாத் சதீஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரத்தின் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி