மதுரை : மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சிராயன்பட்டி கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை, மேம்படுத்திடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் செங்குத்து நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணிகளை, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. அனிஷ்சேகர், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி