கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி மற்றும் 1 பயனாளிக்கு ஊன்று கோல்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் இ. ஆ. ப., அவர்கள், (06.02.2023) வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. செ. ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) திரு. வேடியப்பன் ஆகியோர் உள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்