மதுரை : சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம்
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார்கள். இதனையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. எஸ். அனீஷ் சேகர், பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவு தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி. அய்யப்பன் உட்பட பலர் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி