• About
  • Contact
Sunday, June 1, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி

admin by admin
March 2, 2023
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், இயங்கிவரும் ஸ்பீச் மற்றும் ஆர், சி.பி.டி.எஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜான் தேவ வரத்தின் 7-வது ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி, திருச்சுழியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஜான் தேவவரம் நினைவு அறக்கட்டளை நிர்வாகி பொற்கொடி தேவவரம் தலைமை வகித்தார். ஆர்.சி.பிடி.எஸ் திட்ட இயக்குனர் அரசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், திருச்சுழி பகுதியில் உயர் கலவி பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கப்பட்டது. மேலும், அறக்கட்டளை சார்பாக காரியாபட்டி மறைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்பட்டது . ஊராட்சித் தலைவர்கள் முருகன், சாமிக்கண்ணு, குருசாமி , முன்னாள் தலைவர் சிவாஜி பாலன், ஜான் தேவவரம் அறக்கட் டளை நிர்வாகிகள் ஜெய்சிங் தேவநேசன்,
ராஜாசிங் லூகாஸ் ஸ்பீச் நிறுவன நிதி இயக்குனர் செல்வம், மக்கள் தொடர்பாளர் பிச்சை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai
Previous Post

2 லட்சம் மதிப்பில் செயற்கை கால்களை வழங்கிய ஆட்சியர்

Next Post

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 35,222 பணிகள்

admin

admin

Next Post

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 35,222 பணிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025
அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

May 28, 2025
விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ

May 27, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.