கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைகல்லுாரியில் இந்தியன் ரெட்கிராஸ் காவேரிப்பட்டிணம், மற்றும் அரசு ஆடவர் கலைக்கல்லுாரி யூத் ரெட்கிராஸ் சார்பாக நடைபெற்ற சிறப்பு இரத்ததான முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தீபக் ஜேக்கப் இ. ஆ. ப. அவர்கள் (1. 03. 2023) துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் மரு. ராஜஸ்ரீ, அரசு ஆடவர் கலைக்கல்லுாரி முதல்வர் திருமதி. அனுராதா, அரசு மருத்துவ கல்லுாரி இரத்த வங்கி மருத்துவர் மரு. வசந்தகுமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு. சுஜித்ரா ரெட்கிராஸ் கிளை செயலாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்