கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கலெக்டராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள தீபக் ஜேக்கப் தொடர்ந்து மாவட்டத்தில் சுற்றுப்பயணம்மேற்கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில்நேற்று கிருஷ்ணகிரி நகரில் உள்ள பல்பொருள் அங்காடி கடைக்கு மளிகை பொருள் வாங்க வந்த அவர் மக்களோட மக்களாக வரிசையில் நின்று பில் போட்டு பணம் செலுத்தி பொருட்களை வாங்கினார். இவரது இந்த செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்