சிவகங்கை : மார்ச் மாதம் 20 முதல் 28 வரை மணிப்பூரில் நடைபெறும் முத்தரப்பு (இந்தியா, கிரிகிஸ் குடியரசு மற்றும் மியான்மர்) சர்வதேச கால்பந்து போட்டிக்கான இந்திய கால்பந்து அணியில் சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த “சிவசக்தி நாராயணன்” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி