சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு. லால்வேனா ,மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ப. மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி