தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவி ஏற்ற மன்னார்குடியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்பி ராஜா அவர்கள் வாழ்த்துக்களுடன் பதவி பிரமாணம் ஏற்குமாறு தமிழ்நாட்டில் முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் இரா . இறையன்பு மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் வாழ்த்தினார்கள்.