சிவகங்கை : காரைக்குடி நகராட்சி முத்துக்கருப்பன் விசாலாட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அதனை ஏற்று காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிப்பறை கட்டுவதற்கு ரூபாய் – 10 இலட்சமும் கலையரங்கம் அமைப்பதற்கு ரூபாய்-15 இலட்சம் ஒதுக்கீடு செய்தார். பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை இன்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு Karti P Chidambaram அவர்களும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.மாங்குடி அவர்களும் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர
திரு.அப்பாஸ் அலி
மதுரையிலிருந்து நமது நிருபர்