சிவகங்கை : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 97.53 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப. மதுசூதன் ரெட்டி அவர்கள் தெரிவித்தார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மணிவண்ணன் அவர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சாமிநாதன் அவர்கள் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி