தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலு சேர்ப்பதற்கும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து ஜப்பான் செல்கிறார். உடன் தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி. ராஜா அவர்கள், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் உயர்திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ், அவர்கள் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி