சிவகங்கை : மே 23-ல் தொடங்கி 27 வரைநடைபெறுகிறது மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமையில் மே 23 ல் தேவகோட்டை , 24 தேதி கண்ணங்குடி, 25-ல் கண்டதேவி, 26 இல் புளியால், 27ஆம் தேதி சருகணி உள்ளிட்ட பிர்கா வாரியாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் புறப்படும் தாலுகா அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மனுக்கள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி