சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக சிறப்பாக பணியாற்றி, தற்பொழுது திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் திரு.கிருஸ்துராஜ் இ.ஆ.ப அவர்களை, வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் சந்தித்து தொழில் நகரமாம் திருப்பூருக்கு வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி