சிவகங்கை : சிவகங்கை காரைக்குடிக்கு கழக கட்சி நிர்வாகிகள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.மாங்குடி அவர்கள் சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். உடன் நகர வர்த்த காங்கிரஸ் தலைவர் மரியாதைக்குரிய. ஜெயபிரகாஷ் அவர்கள் மற்றும் நகர காங்கிரஸ் பொதுச் செயலாளர் குமரேசன் அவர்கள், உடனிருந்து மாண்புமிகு அமைச்சர் பெருமக்களை வரவேற்றார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி