மதுரை : தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்களையும்,தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
உடன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆறுமுகம் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி