தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கே. ஆர்.நாராயண சாமியை தமிழ்நாட்டின் ஆளுநர் மேதகு ஆர். என். ரவி அவர்கள் நியமித்து பணி ஆணை வழங்கினார். உடன் மேதகு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி