சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள தொழிலதிபர் புவனேஸ்வரி இளங்கோவன் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்களிடமும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.மாங்குடி அவர்களிடமும் வாழ்த்துபெற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி