ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து – தமிழ்நாடு அரசு உதவி எண் அறிவிப்பு : 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு. 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிப்பு, கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்து; உதவி எண்கள் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே 044-25354771 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விபரங்களை கேட்கலாம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி