சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், பொது விநியோகத் திட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. இணையதளம் வழங்கல் அலுவலர்கள் மூலமாக நேரில் நகல் குடும்ப அட்டைகள் கேட்டு ரூ.45/- செலுத்தி, மூலமாக விண்ணப்பிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அஞ்சல்துறை வாயிலாக அவர்களது முகவரிக்கு நகல் அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்படி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மேற்படி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜீத்,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி