சிவகங்கை : தமிழக அரசின் சிறந்த உணவு பாதுகாப்பு மாவட்ட அதிகாரி விருது – 2023 வழங்குதல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் காரைக்குடியைச் சேர்ந்த டாக்டர்.பிரபாவதி தேர்வு செய்யப்பட்டார். விருது மற்றும் சான்றிதழ் பெற்ற கொண்ட பின்னர். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி