சிவகங்கை : சிவகங்கை சங்கராபுரம் ஊராட்சி பர்மா காலனி 4, வது வீதியில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி அவர்கள் பார்வையிட்டனர். உடன் ஒன்றிய குழு உறுப்பினர் சொக்கலிங்கம் அவர்களும் வார்டு உறுப்பினர்கள் கணபதி செங்கோல் குழந்தை தெரசாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி