சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சூரக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்களும், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி அவர்களும், பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் வார்டு உறுப்பினர்கள் கணபதி செங்கோல், விவேக், மற்றும் உடன் காங்கிரஸ் நகர வர்த்தக தலைவர் ஜெயபிரகாஷ், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் மணி உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி