தமிழகம் முழுவதும் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு நிறுவனமோ, தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது. இதை மீறினால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி