சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் முற்பகல் கூட்டம் 10.00 மணியளவில் வருகின்ற (30.06.2023) வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜீத்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி