தமிழ்நாட்டின் ஆளுநர் தென் இந்தியாவின் மாநிலமான தமிழ்நாடு மாநிலத்தில்இ இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழக ஆளுநர் ரவி அவர்கள்,கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அவர்களை சென்னை ராஜ்பவனில் அன்புடன் வரவேற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி