சிவகங்கை : சிவகங்கை மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள காரை சுரேஷ் அவர்களுக்கு, நகர் மன்ற தலைவர் சே. முத்து துறை, நகர்மன்ற உறுப்பினர்கள் லில்லித்தரசு தனம் சிங்கமுத்து, சோனா கண்ணன் கார்த்திகேயன், ஆகியோர் வாழ்த்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி