கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை புரிந்த கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை பெங்களூர் விமான நிலையத்தில் மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. Prakash M.L.A, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் மாவட்ட துணை செயலாளர் பி. முருகன்Ex. MLA, மாநகர செயலாளரும் மேயருமான எஸ். ஏ. சத்யாEx. MLA, பகுதி செயலாளர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா உடனிருந்து வரவேற்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்