சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் நினைவாக வல்லம்பர் அமைப்பு மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து நடத்தும் எட்டாம் ஆண்டு இரத்ததான முகாமை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அவர்கள், தலைமையிலும் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் அவர்கள், வணக்கத்துக்குரிய நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை அவர்கள், மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள், முன்னிலையில் துவக்கி வைத்த பொழுது உடன் நகர் மன்ற துணைத் தலைவர் நா. குணசேகரன் அவர்கள், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் வல்லம்பர் அமைப்பினைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மாணவ மாணவிகள் சாதனையாளர்களாக உருவாக்கும் உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் அவர்கள் நண்பர்கள் கொண்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி