சிவகங்கை : தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியினை இன்று அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில். மாணவர் மாணவிகளுக்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள், வழங்கினார். உடன் அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும், உஞ்சனை ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும், வெங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும், பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் பெருமக்களும், உள்ளாட்சி பிரதிகளும், கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி