சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர்மன்றத்தலைவர் சே. முத்துதுரை அவர்கள், பிரபு டென்டல் மருத்துவமனையின் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்து மற்றும் திடீர்னு ஏற்படும் நோய்களுக்கு முதல் உதவி அளிக்கும் பயிற்சியினை தொடங்கி வைத்த பொழுது உடன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடியும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும் Pl. ராமச்சந்திரன் டாக்டர் பிரபு துறை கருணாநிதி மகரிஷி வித்யா மந்திரியின் தாளாளர் அஜய் டாக்டர் திருப்பதி நகர்மன்ற உறுப்பினர் சோனா கண்ணன் ருக்குமா சரவணன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி