இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னான் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் (27.09.2023) அன்று 4:30 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. முன்னாள் படைவீரர்கள் / மற்றும் அவர் சார்ந்தோர்கள் தமது கோரிக்கை மனுக்களுடன் (இரட்டைப் பிரதிகளுடன்) நேரில் வருகை தந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள், செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி