கிருஷ்ணகிரி : சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விவகாரம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் சுகாதாரமான முறையில் தரமான உணவு பொருட்களை கொண்டு சமையல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு எச்சரிக்கை.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது மொபைல் நிருபர்
அ.சுனில் குமார்