மதுரை : துரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்தனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர் .பி .குமார், அலங்காநல்லூர் ஒன்றிய முன்னாள் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் புதுப்பட்டி கிளைச் செயலாளருமான பாண்டுரங்கன் ஆகியோருடன் அ.தி.முக நிர்வாகிகள் சந்தித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி