திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் கென்னடி மாநகராட்சி நினைவு மேல்நிலைப் பள்ளியில் கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் இணைந்து நடந்தும் இலவச கல்லீரல் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திண்டுக்கல் சிறப்பு விருந்தினராக ராஜ் மில்க் உரிமையாளர். ராஜசேகர் இம்முகாமில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இம்முகாமில் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் சார்பாக சங்க தலைவர்.ஜெனிபர் சோவியா ,சங்க செயலாளர். ராம்குமார் மற்றும் சங்க திட்ட தலைவர்.மகேந்திரன் மற்றும் சங்க முக்கிய உருப்பினர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முகாமில் ரூ.5000 மதிப்புள்ள பரிசோதனைகளான கல்லீரல் ஸ்கேன் மற்றும் ஹெப்படைடிஸ் B & C இரத்தப் பரிசோதனைகள். மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோய் , மஞ்சள் காமாலை, கல்லீரல் சுருக்கம், கல்லீரலில் கொழுப்பு படிதல், கல்லீரல் & கணையப் புற்றுநோய், கால்கள் & அடிவயிற்றில் வீக்கம், குடிப்பழக்கத்தினால் ஏற்பட்ட கல்லீரல் பாதிப்புகளை சிறப்பு கல்லீரல் மருத்துவர்கள். அருள்ராஜ், ராமகிர ஆவார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா